Edappadi's suspense on president election | Oneindia Tamil
2017-06-09
22
குடியரசு தேர்தலில் அ.தி.மு.க.வின் ஆதரவு யாருக்கு என்பதை விரைவில் முதலமைச்சர்
முடிவெடுத்து அறிவிப்பார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.